வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம் வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் ... ...  லண்டனில் சொத்து வாங்கும் இந்தியர்கள் அதிகரிப்பு லண்டனில் சொத்து வாங்கும் இந்தியர்கள் அதிகரிப்பு ...
மொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
23:56

புதுடில்லி:நாட்டின், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அக்டோபரில் குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.33 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில், 0.16 சதவீதமாகக் குறைந்துள்ளது.உணவு பொருட்கள் அல்லாத பொருட்களின் விலை குறைவும், உற்பத்தி பொருட்களின் விலை குறைவும், மொத்த விலை பணவீக்கம் குறைவதற்கு காரணமாக இருந்ததாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மாதாந்திர மொத்த விலை குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட, ஆண்டு பணவீக்கம், 2018ம் ஆண்டில், 5.54 சதவீதமாக இருந்தது.உணவு பொருட்களுக்கான விலை உயர்வு விகிதம், மதிப்பீட்டு மாதத்தில், 9.80 சதவீதமாகவும், உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு விகிதம், 2.35 சதவீதமாகவும் இருந்ததாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை தெரிவித்து உள்ளது.தயாரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலை பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில், மைனஸ் 0.84 சதவீதமாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)