மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளாவுக்கு பார்ச்சூன் பட்டியலில் முதலிடம் மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளாவுக்கு பார்ச்சூன் பட்டியலில் முதலிடம் ...  தொலை தொடர்பு நிறுவன  சலுகைக்கு வரவேற்பு தொலை தொடர்பு நிறுவன சலுகைக்கு வரவேற்பு ...
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2019
01:54

புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, ‘புரானிக் பில்டர்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பம் செய்துள்ளது.

புரானிக் பில்டர்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இதற்காக, 810 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட உள்ளது இந்நிறுவனம்.மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் வசமிருக்கும், 18.60 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க திட்டமிட்டுள்ளது.புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, கடன்களை தீர்க்கவும், பொதுவான நிறுவன தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான நிர்வாகப் பணிகளை, ‘எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் பட்டியலிடப்படும்.

இதற்கு முன், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்து, அனுமதி வாங்கியிருந்தது புரானிக் பில்டர்ஸ் நிறுவனம்.ஆனால், திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டை இந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை. தற்போது மீண்டும் சந்தைக்கு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சிங்கப்பூர்:இந்திய பொருளாதாரத்தில், மெதுவான மீட்சியை காண்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி குழுமம் ... மேலும்
business news
மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, ... மேலும்
business news
புதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 5.6 சதவீதமாக குறைத்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)