முத்ரா திட்டத்தில் 3 சதவீதமே வாராக் கடன்:6.04 லட்சம் கோடியில், 17,252 கோடி ரூபாய் மட்டுமே வரவில்லை முத்ரா திட்டத்தில் 3 சதவீதமே வாராக் கடன்:6.04 லட்சம் கோடியில், 17,252 கோடி ரூபாய் ... ...  எதிர்பாராத ரிசர்வ் வங்கி முடிவுகள்:வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; ஜி.டி.பி., கணிப்பு குறைப்பு எதிர்பாராத ரிசர்வ் வங்கி முடிவுகள்:வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அறிமுகம் ஆகிறது புதிய, ‘பிரீபெய்டு’ கார்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2019
00:02

மும்பை:ரிசர்வ் வங்கி, 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுவதற்கேற்ற புதிய, ‘பிரீபெய்டு’ கார்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்த பிரீபெய்டு கார்டை கொண்டு, 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்திருப்பதாவது:பி.பி.ஐ., எனும், இந்த, ‘பிரீபெய்டு பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்’ கார்டு, மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க உதவும். இந்த கார்டுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து முன்கூட்டியே செலுத்திக் கொள்ள வேண்டும்.


பின், இந்த பி.பி.ஐ., மூலம், ‘பில்’களுக்கு பணம் செலுத்துவது, பொருட்கள் வாங்குவது உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்.வாடிக்கையாளரிடமிருந்து தேவைப்படும் குறைந்த பட்ச தகவல்களை மட்டும் பெற்று இந்த கார்டு வழங்கப்படும்.இது குறித்து தேவையான அறிவுறுத்தல்களை இம்மாதம், 31ம் தேதிக்குள் வழங்க இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி: ‘யெஸ் பேங்க் தோல்வியடைய அனுமதிக்கப்பட மாட்டாது’ என, எஸ்.பி.ஐ., வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார் ... மேலும்
business news
புதுடில்லி : அடுத்த நிதியாண்டில், நாட்டின், ஜி.டி.பி., எனும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும் ... மேலும்
business news
மும்பை : ரிசர்வ் வங்கி, அதன் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை, பொதுவெளியில் தெரிவிக்கும் ... மேலும்
business news
மும்பை:கடந்த டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 7.35 சதவீதமாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரியில் ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின், புதிய துணை கவர்னராக, மைக்கேல் தேவப்ரதா பாத்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)