அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ; உலகளவிலும் நிலைமைகள் சீராக வாய்ப்பு உள்ளது அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ; உலகளவிலும் நிலைமைகள் சீராக ... ...  புத்தாண்டில் தங்கம் விலை  10 கிராம் ரூ.45 ஆயிரத்தை தொடும் புத்தாண்டில் தங்கம் விலை 10 கிராம் ரூ.45 ஆயிரத்தை தொடும் ...
புத்தாண்டு பரிசு எஸ்.பி.ஐ., வட்டி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2019
04:52

சென்னை : கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வட்டி குறைப்பு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வந்த நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியும் அவ்வப்போது வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 0.25 சதவீதம் வட்டியை குறைத்துள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும் வீடு ஆகியவற்றுக்கு கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வட்டி, 0.25 சதவீதம் அளவுக்கு குறையும்.இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடன்களுக்கான வட்டி விகிதம், குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 8.15 சதவீதத்திலிருந்து, 7.90 சதவீதமாக வட்டி விகிதம் குறைந்துள்ளது. மேலும், புதிய வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், 7.90 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)