இன்று வங்கி அதிகாரிகளை சந்திக்கிறார் நிதியமைச்சர் இன்று வங்கி அதிகாரிகளை சந்திக்கிறார் நிதியமைச்சர் ...  சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது ...
தொழில் துறை உற்பத்தி ஜனவரியில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2020
00:18

புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, கடந்த ஜனவரி மாதத்தில், 2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 1.6 சதவீதமாக இருந்தது.கடந்த ஜனவரி மாதத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சி குறைவாக இருந்தபோதிலும், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தை விட சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, கடந்த ஜனவரி மாதத்தில், 2 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது.இதே காலத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சி, 1.5 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1.3 சதவீதமாக இருந்தது.


மின்சார உற்பத்தி, கடந்த ஆண்டு ஜனவரியில், 0.9 சதவீதமாக இருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.சுரங்கத் துறையும், கடந்த ஆண்டு ஜனவரியில், 3.8 சதவீதமாக இருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல், ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் இருந்ததை விட, இந்த நிதியாண்டின் இதே காலத்தில், 0.5 சதவீதம் குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)