‘இந்தியாவில் நாங்கள் கற்றதை  பிற நாடுகளிலும் பின்பற்றுவோம்’ ‘இந்தியாவில் நாங்கள் கற்றதை பிற நாடுகளிலும் பின்பற்றுவோம்’ ...  வண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு வண்ண தொலைக்காட்சி பெட்டி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு ...
‘2ஜி போன்களை புராதன பொருளாக்க வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2020
22:53

புதுடில்லி:இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கிய, ‘2ஜி’ சேவையை இன்னும் வைத்துக் கொண்டிருக்காமல், அதை வரலாற்றின் ஒரு பகுதியாக, புராதன பொருளாக மாற்றும் கொள்கை முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என, முகேஷ் அம்பானி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில், மொபைல்போன் அறிமுகமாகி, 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, முகேஷ் அம்பானி இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.இந்தியாவும், பிற நாடுகளும், ‘5ஜி’ சகாப்தத்தில் நுழைந்திருக்கும் சமயத்தில், இன்னும், 30 கோடி சந்தாதாரர்கள், 2ஜி தொலைபேசிகளுடன், அடிப்படை இணைய சேவை கூட இல்லாமல் இருக்கின்றனர்.இந்நிலையில், 2ஜி போன்களை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள், மிக அவசரமாக எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்மையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அங்கமான ஜியோ, அடிப்படை போனான, 2ஜி போன் வைத்திருப்பவர்களை, ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்க இருப்பதாக, முகேஷ்அம்பானி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மொபைல் போனின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, இத்தகைய அறைகூவலை அவர் விடுத்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் சவரன் ரூ.2,248 சரிந்த நிலையில் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நுகர்பொருட்கள் விற்பனை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
திருப்பூர்:சீனாவின் ஜவுளி ஏற்றுமதி, சரிவை சந்தித்துள்ள நிலையில், நம் நாட்டு ஜவுளித் துறையினர், புதிய ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் எரிபொருள் தேவை, 11.7 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இருப்பினும், ... மேலும்
business news
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,India
01-ஆக-202010:10:46 IST Report Abuse
Nallavan Nallavan டூ ஜி ஊழல் விவகாரமே அமுங்கிப் போயிருச்சு... குற்றச்சாட்டுக்கு ஆளானவங்க நிரபராதிகளை விட, சாதாரண பொது ஜனத்தை விட நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு திரியிறாங்க. இனிமே எதுக்கு டூ ஜி .........
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Ramasamy - sydney,Australia
01-ஆக-202008:02:46 IST Report Abuse
Ramasamy இந்தியாவில் இப்போது அனைவரும் கைபேசி வைத்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வயதானோர், படிக்காதவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு இணையதள வசதி தேவையே இல்லை. பேசுவதற்கு மட்டுமே கைபேசி தேவை. எனவே பழய மாதிரியான கைபேசி கண்டிப்பாக தேவை. அம்பானி விரைவில் குறைந்த விலை கைபேசி கொண்டுவர போவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார். அதற்கான விற்பனைக்காக இந்த 30 கோடி கைபேசி பயன்படுத்துபவர்களை குறிவைக்கிறார். மிகவும் புத்திசாலித்தனமாக காய் நகர்த்துகிறார். அரசுகள் இவர் கோரிக்கைக்கு உடன்பட கூடாது.
Rate this:
0 members
1 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)