ஏற்றுமதி முன்னேற்ற குழு அமைப்பு வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிக்கும் ஏற்றுமதி முன்னேற்ற குழு அமைப்பு வெளிநாட்டு வர்த்தகம் அதிகரிக்கும் ...  உள்கட்டமைப்பு பணிகளில் அன்னிய நேரடி முதலீடு உள்கட்டமைப்பு பணிகளில் அன்னிய நேரடி முதலீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வர்த்தக வாகன விற்பனை எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2020
21:02

மும்பை:நடப்பு நிதியாண்டில், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 25 – 28 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, இத்துறை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் எதிர்மறையாக இருக்கும் என்றும், வாகன விற்பனை, 25 – 28 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும், இக்ரா தெரிவித்து உள்ளது.மொத்தம், 11 மாநிலங்களில், 26 வர்த்தக வாகன முகவர்களிடம் ஆய்வை மேற்கொண்டு, அறிக்கையை வெளியிட்டுஉள்ளது இக்ரா.

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:வர்த்தக வாகன விற்பனை, கடந்த நிதியாண்டில், 7.18 லட்சமாக இருந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ல், வரலாற்று சாதனையாக, 10.07 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகின. ஆனால், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்.


விற்பனை கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் காணும் என எதிர் பார்க்கலாம். கொரோனா காரணமாக, சரக்கு கிடைப்பது, நிதி கட்டுப்பாடுகள் ஆகியவை சவால்களாக மாறியுள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், புதிய மாசு உமிழ்வு குறித்த கட்டுப்பாட்டு விதிமுறைகளால், வாகன தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளதால், விலையும் அதிகரித்துஉள்ளது. இதுவும் விற்பனையை பாதிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)