வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘பர்கர் கிங் இந்தியா’ இன்று பங்கு வெளியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 டிச2020
22:23

புதுடில்லி:துரித உணவக நிறுவனமான, ‘பர்கர் கிங் இந்தியா’ இன்று புதிய பங்கு வெளியீட்டை துவக்குகிறது. இன்று துவங்கும் இந்த பங்கு வெளியீடு, நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
பங்கு வெளியீட்டின்போது, ஒரு பங்கின் விலை, 59 – 60 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டின் மூலம் இந்நிறுவனம், 810 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டு
இருக்கிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

‘மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்த முன் அனுமதி தேவையில்லை’ டிசம்பர் 01,2020
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு திட்டங்களை நிறுத்துவதற்கு முதலீட்டாளர்கள் முன் ஒப்புதல் கட்டாயமாக்கப்படக் ... மேலும்

மீண்டு எழுந்த ‘டாடா’ சந்தை மதிப்பில் முதலிடம் டிசம்பர் 01,2020
புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்றதை அடுத்து, இந்தியாவின் அதிக ... மேலும்

ஐ.ஆர்.எப்.சி., பங்கு வெளியீடு டிசம்பர் 01,2020
புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், ‘இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்’, 18ம் தேதியன்று, புதிய பங்கு ... மேலும்

பங்கு முதலீட்டில் அதிகரிக்கும் ஆர்வம் டிசம்பர் 01,2020
பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும், இந்த ஆண்டு சில்லரை ... மேலும்

டெக்மகிந்திரா சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ஆனது டிசம்பர் 01,2020
புதுடில்லி:டெக்மகிந்திரா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!