கட்டண உயர்வு வோடபோன் முதலடிகட்டண உயர்வு வோடபோன் முதலடி ...  சேவைகள் துறை வளர்ச்சி நவம்பரில் அதிகரிப்பு சேவைகள் துறை வளர்ச்சி நவம்பரில் அதிகரிப்பு ...
பாரத் பெட்ரோலியத்தை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
22:08

புது­டில்லி:மத்­திய அர­சின் வசம் இருக்­கும், பாரத் பெட்­ரோ­லி­யம் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னத்­தின், 52.98 சத­வீத பங்­கு­களை வாங்­கு­வதற்கு, இது­வரை மூன்று நிறு­வ­னங்­கள், ஆர்­வம்
காட்­டி­யி­ருப்­ப­தாக, பெட்­ரோ­லிய துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் தெரி­வித்­துள்­ளார்.

இருப்­பி­னும், எந்­தெந்த நிறு­வ­னங்­கள் ஏலத்­தில் பங்கேற்க, தங்­கள் விருப்­பத்தை தெரி­வித்­து
உள்ளன என்­பது குறித்த தக­வலை, அவர் வெளி­யி­ட­வில்லை.கடந்த மாதம், 18ம் தேதி­யன்று, வேதாந்தா நிறு­வ­னம், ஏலத்­தில் பங்கேற்க இருப்­ப­தாக, வெளிப்­ப­டை­யாக அறி­வித்­து­விட்­டது.
மீதி இரு நிறு­வ­னங்­களும், உல­க­ளா­விய பண்டு நிறு­வ­னங்­கள் என்­கி­றார்­கள். மேலும், அவற்­றில், அப்­போலோ குளோ­பல் மேனேஜ்­மென்ட் நிறு­வ­ன­மும் ஒன்று என கூறப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. 3 கோடி முன்களப் ... மேலும்
business news
இந்தியர்கள் மத்தியில் ஆன்லைனில் காப்பீடு வசதியை நாடுவதற்கான ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வில் தெரிய ... மேலும்
business news
வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்ளும் போது, அனைத்து பிரிவுகளின் கீழ் பொருந்தக்கூடிய சலுகைகளை அறிந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த, 2020ம் ஆண்டில், கொரோனா பாதிப்புகள் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து, 7 ஆண்டுகளில் இல்லாத ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த, 1ம் தேதி முதல், 14ம் தேதி வரையிலான காலத்தில், 11 சதவீதம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)