சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும்சராசரி ரூபாய் மதிப்பு 75.50 ஆக இருக்கும் ...  'பவர்' தரும் ‛டேரிப் ' மாற்றம்:  பாகுபாட்டால் தொழில்முனைவோர் ஏக்கம் 'பவர்' தரும் ‛டேரிப் ' மாற்றம்: பாகுபாட்டால் தொழில்முனைவோர் ஏக்கம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய சந்தைகளில் முதலீடு: அன்னிய முதலீட்டாளர்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
12:39

புதுடில்லி: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த டிசம்பர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், 68 ஆயிரத்து, 558 கோடி ரூபாயை, இந்திய மூலதன சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாகவே, தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய சந்தைகளில் முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த டிசம்பரில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில், 62 ஆயிரத்து, 16 கோடி ரூபாயையும்; கடன் பத்திரங்களில், 6,542 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளனர். மொத்தம் மேற்கொண்ட முதலீட்டு தொகை, 68 ஆயிரத்து, 558 கோடி ரூபாய். கடந்த நவம்பர் மாதத்தில், மொத்தம், 60 ஆயிரத்து, 358 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தற்போது, கொரோனாவுக்கு தடுப்பூசிகள் வெற்றிகரமாக வரத் துவங்கி விட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சந்தைகளில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)