பொருளாதார வளர்ச்சி குறையும் புள்ளிவிபர அலுவலகம் அறிவிப்புபொருளாதார வளர்ச்சி குறையும் புள்ளிவிபர அலுவலகம் அறிவிப்பு ... பயோனியர்  ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக் பயோனியர் ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஆக்டிவா’ ஸ்கூட்டர் 2.5 கோடி விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2021
22:12

மும்பை:‘ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர்’ நிறு­வ­னம், அதன், ‘ஆக்­டிவா’ ஸ்கூட்­டர் விற்­பனை, 2.5 கோடியை தாண்­டி­யி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த இந்த நிறு­வ­னம், அதன் ஆக்­டிவா ஸ்கூட்­டரை, கடந்த, 2001ம்
ஆண்­டில் அறி­மு­கம் செய்­தது.இது குறித்து இந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்து உள்­ள­தா­வது:
இந்­திய வர­லாற்­றில், இது­வரை வேறு எந்த நிறு­வ­னத்­தின் ஸ்கூட்­ட­ரும், இந்த அள­வுக்கு
விற்­பனை ஆன­தில்லை.ஆக்­டிவா அதன் விற்­ப­னை­யில் முதல் ஒரு கோடியை, 2015ம் ஆண்­டில் எட்­டி­யது. அடுத்த ஒன்­றரை கோடியை எட்ட, ஐந்து ஆண்­டு­களே ஆனது.
இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், தமிழ்நாட்டிலுள்ள, கிருஷ்ணகிரியில் அமைய ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசின் வரி நடவடிக்கைகளுக்கு எதிராக, ‘கெய்ர்ன்’ நிறுவனம், பல்வேறு நாடுகளில் வழக்கு ... மேலும்
business news
புதுடில்லி : ‘அனுபம் ரசாயன்’ நிறுவனம், மார்ச், 12ம் தேதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், பங்கு ... மேலும்
business news
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)