மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு ... பிரீமியம் மின்விசிறி பிரிவை விரிவுபடுத்த ஓரியண்ட்டின்  ஐ-ப்ளோட் இன்வெர்ட்டர் மின்விசிறிகள் பிரீமியம் மின்விசிறி பிரிவை விரிவுபடுத்த ஓரியண்ட்டின் ஐ-ப்ளோட் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிமிடத்துக்கு ரூ.1,450 கோடி இழந்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
20:44

மும்பை:-நேற்று, பங்குச் சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவுகள் ஏற்பட்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், கடுமையான இழப்புக்கு ஆளாகினர்.

ஒரு நிமிடத்துக்கு, 1,450 கோடி ரூபாய் என்ற அளவில், இழப்பை அவர்கள் சந்தித்தனர். மொத்தத்தில், நேற்று ஒரு நாள் பங்கு வர்த்தகத்தில் மட்டும், முதலீட்டாளர்கள், 5.43 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.

அண்மைக்காலமாக, பங்குச் சந்தைகள் புதிய, புதிய உச்சங்களை தொட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு, மே மாதம், 4ம் தேதிக்கு பிறகு, அதிகபட்ச இழப்பை நேற்று தான் சந்தித்தன. அன்னிய முதலீட்டாளர்கள், தங்கள் பங்குகளை விற்றுவிடுவார்கள் என்ற முதலீட்டாளர்களின் பயத்தினாலும், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்த காரணத்தினாலும், சந்தைகள், ‘கிடுகிடு’ சரிவைக் கண்டன.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’, 1,939 புள்ளிகளையும்; தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’, 568 புள்ளிகளையும் இழந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 26,2021
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)