அணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் அணிக் கருவிகள் விற்பனையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் ...  ‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர் ‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர் ...
வீட்டுக் கடன் வட்டி ஐ.சி.ஐ.சி.ஐ., குறைத்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
20:53

சென்னை:வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை, 6.70 சதவீதமாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி குறைத்துள்ளது.

இது குறித்து, ஐ.சி.ஐ. சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், 6.80 சதவீதத்திலிருந்து, 6.70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 75 லட்சம் ரூபாய் வரை, வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், 6.70 சதவீத வட்டியில் பெற்று கொள்ளலாம். அதற்கு மேல் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, 6.75 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.

இந்த வட்டி விகிதம் என்பது, 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டி விகிதம். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளராக இல்லாதவர்கள் கூட, ‘ஆன்லைன்’ வாயிலாக வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.இந்த வட்டி விகிதம், நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும், 31 வரை, இந்த வட்டி விகிதம் அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பாதிப்பு ... மேலும்
business news
தனிநபர் நிதியில் சிறு சேமிப்பு திட்டங்கள் வகிக்கும் பங்கை தெரிந்து கொள்ள இவற்றின் தன்மையை புரிந்து கொள்வது ... மேலும்
business news
கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் ... மேலும்
business news
வாஷிங்டன்:இந்தியா, மிக வேகமாக வளர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, சர்வதேச நிதியத்தின் உதவி தலைமை பொருளாதார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)