நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 4,842 ரூபாயாக நிர்ணயம் நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 4,842 ரூபாயாக நிர்ணயம் ... ஆயிரம் சந்தேகங்கள்தேவையற்ற வங்கி கணக்கை முடிப்பது எப்படி? ஆயிரம் சந்தேகங்கள்தேவையற்ற வங்கி கணக்கை முடிப்பது எப்படி? ...
இந்தியாவில் ‘டிஸ்பிளே’ தேவை பல மடங்கு அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2021
19:17

புதுடில்லி:எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் பயன்படுத்தப்படும், ‘டிஸ்பிளே’வுக்கான தேவை, இந்தியாவில், இன்னும் ஐந்து ஆண்டுகளில், 4.38 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என, ஐ.சி.இ.ஏ., எனும், இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய மின்னணு மற்றும் தகவல் தொலைதொடர்பு துறை செயலர் சாவ்னி மேலும் கூறியதாவது: டிஸ்பிளே சாதனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டில் மட்டும், 36 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும். வரும் 2025ம் ஆண்டில், இது, 73 ஆயிரம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது.

இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசினுடைய, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.எவ்வாறாக இருந்தாலும், தற்சமயம் இந்தியா உள்நாட்டில், டிஸ்பிளே தயாரிப்பில் ஈடுபடவில்லை. அனைத்து விதமான டிஸ்பிளே சாதனங்களும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.

இத்துறையின் வருவாயில், 65 அதிகமான பங்களிப்பை, மொபைல் போன், டிவி ஆகிய சாதன பிரிவுகள் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)