பொருளாதார மீட்சி இம்முறை படிப்படியாக தான் இருக்கும் பொருளாதார மீட்சி இம்முறை படிப்படியாக தான் இருக்கும் ...  இம்மாதத்தில் ‘டிவி’ விலை 3 – 4 சதவீதம் அதிகரிக்கும் இம்மாதத்தில் ‘டிவி’ விலை 3 – 4 சதவீதம் அதிகரிக்கும் ...
‘மைக்ரோசாப்ட்’ இயக்குனர் குழு தலைவரானார் சத்ய நாதெள்ளா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
20:09

புதுடில்லி:‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெள்ளா, நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த, 2014ம் ஆண்டு, நாதெள்ளா தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஜான் தாம்சன் இயக்குனர் குழு தலைவராக இதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இப்போது ஜான் தாம்சன் இடத்துக்கு, 54 வயதாகும் நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாதெள்ளா தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற சமயத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்தது.குறிப்பாக அதன் தேடு பொறி மற்றும் மொபைல் போன் பிரிவுகளில் சரிவை சந்தித்து வந்தது. இவர் பொறுப்பேற்ற பின், போன் உள்ளிட்டவற்றிலிருந்து கவனத்தை கிளவுட், செயற்கை நுண்ணறிவு, மொபைல் செயலிகள் போன்ற விஷயங்களில் திருப்பினார்.

இதையடுத்து, நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப துவங்கியது.சந்தையில், மைக்ரோசாப்ட் பங்கின் விலை உயர்ந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 146 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.மீண்டும் தொழில்நுட்ப துறையின் ஜாம்பவானாக மைக்ரோசாப்ட் உருவெடுத்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)