‘பில்கேட்ஸ்’ அறக்கட்டளையிலிருந்து வாரன் பபெட் திடீர் விலகல் ‘பில்கேட்ஸ்’ அறக்கட்டளையிலிருந்து வாரன் பபெட் திடீர் விலகல் ...  ‘சானிடைசர்’ தயாரிப்பில் வரி ஏய்ப்பு விசாரணை வளையத்தில் நிறுவனங்கள் ‘சானிடைசர்’ தயாரிப்பில் வரி ஏய்ப்பு விசாரணை வளையத்தில் நிறுவனங்கள் ...
ஆன்லைனில் மொபைல் போன்கள் உலகளவில் இந்தியா முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
21:32

புதுடில்லி:உலகளவில், இந்தியாவில் தான், ‘ஆன்லைன்’ வாயிலாக மொபைல்போனை அதிக மானோர் வாங்கி உள்ளனர். மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளை விட, இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ‘கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.நுகர்வோர் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தி இருக்கிறது.இதில், இந்தியாவில் தான் ஆன்லைன் வாயிலாக, அதிகளவிலான போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் பங்கு, 45 சதவீதம் என்ற நிலையில், இதற்கு அடுத்த இடத்தில், பிரிட்டன் உள்ளது.இங்கு, 39 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆகியுள்ளன.இதற்கு அடுத்த இடத்தில், சீனா 34 சதவீத பங்களிப்புடன் உள்ளது. அமெரிக்காவில், 24 சதவீதம் மட்டுமே.மின்னணு பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் தென்கொரியாவில், ஆன்லைன் வாயிலாக வெறும், 16 சதவீதம் அளவுக்கே விற்பனை நடந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)