நாள் ஒன்றுக்கு 1,002 கோடி ரூபாய் வருவாய்! நாள் ஒன்றுக்கு 1,002 கோடி ரூபாய் வருவாய்! ...  ‘டாடா’ வசம் ‘ஏர் இந்தியா’ ஊடகங்களில் பரவிய தகவல் ‘டாடா’ வசம் ‘ஏர் இந்தியா’ ஊடகங்களில் பரவிய தகவல் ...
தயாரிப்பு துறை உற்பத்தி சரிவை கண்டது சீனா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2021
20:45

புதுடில்லி:சீனாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, எதிர்பாராதவிதமாக, கடந்த செப்டம்பரில் சரிவைக் கண்டுள்ளது.இது, கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து உள்ள காலத்தில் மிகவும் குறைவான வளர்ச்சி ஆகும்.

மின்சார பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தயாரிப்புக்கு தேவையான உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை காரணமாக, இந்த சரிவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆகஸ்டில் 50.1 புள்ளிகளாக இருந்த நிலையில், செப்டம்பரில் 49.6 ஆக சரிவைக் கண்டுள்ளது. தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால் சரிவை குறிக்கும்.

கடந்த 2020 பிப்ரவரிக்கு பின், முதன் முறையாக செப்டம்பரில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சேவைகள் துறை வளர்ச்சியை சந்தித்துள்ளது.சீனாவில் மின்சார தட்டுப்பாடு காரணமாக, அதன் பயன்பாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)