தங்க பத்திர விற்பனை 25ம் தேதி துவங்குகிறது தங்க பத்திர விற்பனை 25ம் தேதி துவங்குகிறது ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
21:50

புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 10.5 சதவீதம் அல்லது, அதற்கு கூடுதலாக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி, தன் கணிப்பை 10.5 சதவீதத்திலிருந்து, 9.5 சதவீதமாக குறைத்து அறிவித்து இருக்கும் நிலையில், ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 10.5 சதவீதம் அல்லது, அதற்கும் அதிகமான வளர்ச்சியை காணும்.சில்லரை விற்பனை துறை நவீனப்படுத்தப்பட்டு வருவது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக அமைந்துள்ளது.நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி மற்றும் சேவைகள் துறை வளர்ச்சி ஆகியவை, கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளன. இவை, இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுவடையச் செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)