தியேட்டர் அனுபவத்தை தரும் ‘பிலிப்ஸ்’ ஆண்ட்ராய்டு தியேட்டர் அனுபவத்தை தரும் ‘பிலிப்ஸ்’ ஆண்ட்ராய்டு ...  மருத்துவ காப்பீடு பாதுகாப்பை  மேம்படுத்துவது எப்படி? மருத்துவ காப்பீடு பாதுகாப்பை மேம்படுத்துவது எப்படி? ...
அதானி குழுமத்தின் புதிய முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2021
19:37

புதுடில்லி:கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், பயணங்களுக்கான ‘ஆன்லைன்’ சேவை நிறுவனமான ‘கிளியர்டிரிப்’ நிறுவனத்தில் முதலீட்டை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.

கிளியர்டிரிப் நிறுவனத்தை, அண்மையில் மின்னணு வர்த்தக நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ கையகப்படுத்தியது. இந்நிலையில் அதானி குழுமம் இதில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.இருப்பினும், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட உள்ளது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

‘அதானி ஏர்போர்ட்’ நிறுவன தகவல்கள் வாயிலாக, அண்மைக்கால பயணங்கள் குறித்த வளர்ச்சி நிலை அறிந்து, கிளியர்டிரிப் நிறுவனத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)