பிகேடி நிறுவனத்தின் பிராண்ட் தூதரான ரன்வீர் சிங்பிகேடி நிறுவனத்தின் பிராண்ட் தூதரான ரன்வீர் சிங் ...  தங்கத்தின் தரத்தை அறிய நுகர்வோருக்கு புதிய வசதி தங்கத்தின் தரத்தை அறிய நுகர்வோருக்கு புதிய வசதி ...
லெவிஸ் ஐஷேப்மைவேர்ல்ட் பிரச்சாரம் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2022
19:34

லெவிஸ் தனது ஐகானிக் லெவிஸ்#ஐஷேப்மைவேர்ல்ட் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஓராண்டு டிஜிட்டல் முனைவாக இது தொடரும். இந்த சீசனில் ஊக்களிக்கும் கதைகளைத் தாண்டி இப்பிரச்சாரம் பெண்களுக்கு ஆற்றலை வழங்குவதையும், இயல செய்வதையும், நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண் தொழில்முனைவோரின் வெற்றிப் பயணக் கதைகளையும், காலாண்டு மாஸ்டர் வகுப்புகள் மற்றும் ப்ளாக்ஷிப் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டங்களையும் நேரலை அமர்வுகள் மூலம் காட்சிப்படுத்தும்.

இத்திட்டம் ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணுக்குப் பின்னால் ஊக்கமும், ஆதரவும், உற்சாகமும் தரும் மற்றொரு பெண் இருக்கிறாள் என்னும் கருதுகோளைக் கொண்டதாகும். இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களுக்கு ஆற்றலை லெவிஸ் அங்கீகரித்துக் கொண்டாடும். 2017இல் தொடங்கப்பட்ட #ஐஷேப்மைவேர்ல்ட் என்னும் தளம் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் வெற்றிக் கதைகளைச் சொல்லி இந்தியாவிலுள்ள கோடிக் கணக்கான பெண்களுக்கு ஊக்கமளிக்கும். பயே டிசௌஸா, ஜோயா அக்தர், ராஜாகுமாரி இதி ராவத், சுமுகி சுரேஷ் ஆகிய 4 வீரம் மிக்க பெண்கள் இந்த சீசனில் பங்கேற்க, இதுவரை 50க்கும் அதிகமான பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து லெவி ஸ்ட்ராஸ் அண் கோ, தெற்கு ஆசியா, மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா - சந்தை இயக்குனர் சைகோட் தாஸ் கூறுகையில் ‘பல்வகைப் பின்புலங்களிலிருந்து வரும் அச்சமற்ற மற்றும் தடைகளைத் தகர்க்கும் பெண்களின் வெற்றிக் கதைகள் மூலம் கோடிக் கணக்கான பெண்களுக்கு ஊக்கமளிக்கும் தளம் ஐஷேப்மைவேர்ல்ட் ஆகும். இந்தச் சீசனுக்கு ஊக்கமளிக்கும் கதைகளைக் கூறுவதுடன், இன்னுமொரு படி மேலே சென்று வருடம் முழுவதும் பல்வேறு முனைவுகள் மூலம் உறுதியாக தாக்கத்தை ஏற்படுத்தப் பெண்களுக்கு ஆற்றலை வழங்கவும், இயலச் செய்யவும் தீவிரமாக முனைவோம்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)