கார் விலையை உயர்த்தியது ‘மாருதி சுசூகி’ கார் விலையை உயர்த்தியது ‘மாருதி சுசூகி’ ...  ‘இன்போசிஸ்’ முதலீட்டாளர்களுக்கு ரூ.54 ஆயிரம் கோடி இழப்பு ‘இன்போசிஸ்’ முதலீட்டாளர்களுக்கு ரூ.54 ஆயிரம் கோடி இழப்பு ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
02:34

மீண்டும் எல்.எம்.எல்., வாகனங்கள்

இருசக்கர வாகன தயாரிப்பில், 1990களில் மிகப் பிரபலமாக இருந்த எல்.எம்.எல்., நிறுவனம், திவால் நிலைக்கு சென்று, பின் ‘எல்.எம்.எல்., எலக்ட்ரிக்’ என பெயர் மாற்றப்பட்டது.தற்போது இந்நிறுவனம், மூன்று புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

மியூச்சுவல் பண்டில் சாதனைகடந்த நிதியாண்டில் மட்டும், கிட்டத்தட்ட 3 கோடி முதலீட்டாளர் கணக்குகள், மியூச்சுவல் பண்டு துறையில் துவங்கப்பட்டு உள்ளன. இது, நடப்பு ஆண்டிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் முறையிலான எளிதான பணப்பரிவர்த்தனை, பங்குச் சந்தைகளில் எழுச்சி ஆகியவை இந்த எழுச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன.


‘அசோக் லேலண்டு’ முயற்சி


அசோக் லேலண்டு நிறுவனம், பழைய வர்த்தக வாகன வணிகத்திலும் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.பயன்படுத்தப்பட்ட பழைய வர்த்தக வாகன விற்பனைக்காக, இந்நிறுவனம், ‘மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ்’ உடன் கூட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.உதயமாகிறது புதிய நிறுவனம் ‘எல் அண்டு டி., இன்போடெக்’ நிறுவனமும்,


‘மைண்டுட்ரீ’ நிறுவனமும் ஒன்றாக இணைந்து, 1.67 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய நிறுவனத்தை உருவாக்க உள்ளன.எல் அண்டு டி., நிறுவனம், கடந்த 2019ல், மைண்டுட்ரீ நிறுவனத்தின் 61 சதவீத பங்குகளை கையகப்படுத்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தனியார் பங்கு முதலீடுஇந்திய ரியல் எஸ்டேட் துறையில்,

தனியார் பங்கு முதலீடு, நடப்பு ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 47 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இக்காலகட்டத்தில், மொத்தம் 7,600 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே முதலீடு நடைபெற்றுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)