18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ... இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ...
ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2022
20:06

புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ஆரோக்கிய பராமரிப்பு துறையிலும் இறங்குகிறது.

இதற்காக, ‘அதானி வெல்த் வெஞ்சர்ஸ்’ எனும் புதிய நிறுவனத்தை, கடந்த 17ம் தேதியன்று பதிவு செய்துள்ளதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.பெரிய மருத்துவமனைகளை கையகப்படுத்துவது, பரிசோதனை நிலையங்களை அமைப்பது, மருந்தகங்கள் மற்றும் ஆன்லைன் மருந்தகங்களை அமைப்பது, ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது என பல வழிகளில் இந்நிறுவனம் ஆரோக்கிய பராமரிப்பில் ஈடுபட உள்ளது.

அதானி ஹெல்த் வெஞ்சர்ஸ் நிறுவனம் விரைவில் செயல்படத் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி என, பல துறைகளில் செயல்பட்டு வரும் அதானி குழுமம், சிமென்ட் துறையிலும் கால்பதிப்பதற்காக, அண்மையில், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ‘ஹெல்சிம்’ நிறுவனத்திடமிருந்து, ‘அம்புஜா’ மற்றும் ஏ.சி.சி., சிமென்ட் நிறுவன பங்குகளை கையகப்படுத்தியது.


இப்போது, அடுத்த கட்டமாக ஆரோக்கிய பராமரிப்பு துறையிலும் காலடி எடுத்து வைக்கிறது.இத்துறையில், இந்நிறுவனம் கிட்டத்தட்ட 31 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, இத்துறையில் உள்ள நான்கு பெரிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
K.n. Dhasarathan - chennai,India
21-மே-202216:20:27 IST Report Abuse
K.n. Dhasarathan மோடி பிரதமராக இருக்கும்வரை அதனை காட்டில் ஆடை மழைதான், உலக முதல் பணக்காரராக வாழ்த்துக்கள்.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Tamilan - NA,India
21-மே-202209:40:11 IST Report Abuse
Tamilan ஒட்டுமொத்த இந்தியாவையும் வளைத்து போட, சூறையாட கிளம்பியிருக்கும் கும்பலில் இவரும் ஒருவர்.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)