பெட்ரோல் விலை இனி உயராதுபெட்ரோல் விலை இனி உயராது ... நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ரப்பர்  ஏற்றுமதி 13 சதவீதம் சரிவு நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் ரப்பர் ஏற்றுமதி 13 சதவீதம் சரிவு ...
நாட்டின் உணவுப் பொருள்கள் பணவீக்கம் 9.52 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2011
00:12

புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம், பிப்ரவரி 26ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.52 சதவீதமாக ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 10.39 சதவீதமாக இருந்தது. இவ்விருவாரங்களுக்கிடையில், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 0.87 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு, டிசம்பர் 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 9.46 சதவீதம் என்ற அளவில் ஒற்றை இலக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், வெங்காயம், உருளைக்கிழங்கு, குறிப்பிட்ட சில பருப்பு வகைகள் போன்றவற்றின் விலை குறைந்திருந்தது.ஆண்டுக்கணக்கில், கோதுமை விலை 1.07 சதவீதம் குறைந்திருந்தது. பருப்பு வகைககள் (3.91 சதவீதம்), உருளைக்கிழங்கு (9 சதவீதம்), வெங்காயம் (3.90 சதவீதம்) ஆகியவற்றின் விலையும் குறைந்திருந்தது.அதேசமயம், பழங்கள் ( 18.75 சதவீதம்), முட்டை, இறைச்சி, மீன்கள் (தலா 15.38 சதவீதம்), காய்கறிகள் (9.23 சதவீதம்), பால் (8.42 சதவீதம்) ஆகியவற்றின் விலை உயர்ந்திருந்தது.மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும். நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், சென்ற ஜனவரி மாதத்தில், 8.23 சதவீதமாக இருந்தது. சென்ற பிப்ரவரி மாதத்தில், ஒட்டுமொத்த அளவில், குறிப்பிட்ட சில உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ளதையடுத்து, பிப்ரவரி மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரெட்டி கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)