தொடர்சரிவில் இரும்புத்தாது ஏறறுமதிதொடர்சரிவில் இரும்புத்தாது ஏறறுமதி ... ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ...
வெங்காய குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிரடி குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
15:38

புதுடில்லி : விவசாயிகளுக்கு நற்செய்தியாக, வெங்காய குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன் ஒன்றிற்கு 275 அமெரிக்க டாலரிலிருந்து 175 அமெரிக்க டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய விளையாட்டு்த்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறியதாவது, இதன்மூலம், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு சர்வதேச சந்தையில் உள்ள மதிப்பை அறிந்துகொள்ள இதன்மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, சமீபத்தில் வெங்காய விலை உயர்வின் காரணமாக வெங்காய ஏற்றுமதிய‌ை தடை செய்தது. அந்தகாலகட்டத்தில், வெங்காய குறைந்தப்டச ஏற்றுமதி விலை 600 அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)