ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... உலக பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 169 புள்ளிகள் அதிகரிப்பு உலக பங்குச் சந்தைகளால்'சென்செக்ஸ்' 169 புள்ளிகள் அதிகரிப்பு ...
ரூ. 15 ஆயிரத்தில் டேப்‌லெட் பிசி : அசத்துகிறது ஹெச்சிஎல்இன்போ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
16:54

புதுடில்லி : ரூ. 15 ஆயிரத்தில் ஆண்‌ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட டேப்லெட் பிசியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஹெச்சிஏல் எம்இ டேப்லெட் பிசிக்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்ற 2 அளவுகளில் ரூ. 14,990, ரூ. 25,790 மற்றும் ரூ. 32,990 என்ற 3வித விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி, 800 மெகாஹெர்ட்ஸ் புராசசர், 7 இஞ்ச் டிஸ்பிளே, 256எம்பி டீடீஆர்2 ராம், என்ஏஎன்டி பிளாஷ் இன்பில்ட் 2 ஜிபி மெமரி, 8 ஜிபி வரை நீட்டிக்கத்தக்க மைக்ரோ எஸ்டி கார்டு, 802.11பி/ஜி வை பை சப்போர்ட் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இதில் உட்புகுத்தப்படும் என்று ஹெச்சிஎல் இன்போ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டில்லி என்சிஆர் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசிக்கள், விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)