ஏர் இந்தியா ஸ்டிரைக் எதிரொலி : கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின தனியார் நிறுவனங்கள்ஏர் இந்தியா ஸ்டிரைக் எதிரொலி : கட்டணத்தை அதிரடியாக உயர்த்தின தனியார் ... ... கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவன நிகரலாபம் அதிகரிப்பு கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவன நிகரலாபம் அதிகரிப்பு ...
கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் களமிறங்குகிறது போலாரிஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2011
13:46

மும்பை : பைனான்சியல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள போலாரிஸ் சாப்ட்வேர் லேப் நிறுவனம், கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, போலாரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரீசோர்சஸ், சாப்ட்வேர்கள் மற்றும் தகவல்கள்களை அனைவரும் பகிர்‌ந்து கொள்ளும் வகையிலான இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைக்கு, இந்தியா மட்டுமல்லாது அனைத்து நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே, இந்த சேவையை வழங்க தாங்கள் தி்ட்டமிட்டுள்ளது. இதற்காக, டிஜிட்டல் ஐடென்டிட்டி அதென்டிகேசன் சேவை வழங்கும் நிறுவனமான ஐடென்டிரஸ்ட் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)