2010ல் வங்கிகளில் ரூ.2017 கோடி இழப்பு2010ல் வங்கிகளில் ரூ.2017 கோடி இழப்பு ... சதாப்தி ரயிலில் டிவி பார்க்கும் வசதி அறிமுகம் சதாப்தி ரயிலில் டிவி பார்க்கும் வசதி அறிமுகம் ...
தேயிலை இறக்குமதி 25 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2011
12:14

புதுடில்லி : கடந்த நிதியாண்டில் நாட்டின் தேயிலை இறக்குமதி 25 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 19.26 மில்லியன் கிலோ தேயிலை மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதாக தேயிலை கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தை ஆண்டில் 25.84 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகத்திலேயே அதிகளவில் தேயிலை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும். இருப்பினும் தற்போது இதன் இறக்குமதி சரிவடைந்து வருவது தேயிலை தோட்ட விவசாயிகளிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 2009-10ம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து 7.21 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)