நடப்பு 2011ம் ஆண்டில்  விமான சேவை நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்புநடப்பு 2011ம் ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு ... மேலும் 10 லட்சம் பருத்தி பொதிகள்  ஏற்றுமதி செ#ய மத்திய அரசு அனுமதி மேலும் 10 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செ#ய மத்திய அரசு அனுமதி ...
ஜனவரி - மார்ச் மாதங்களில் வருவாய் வளர்ச்சியில் வாகனத்துறை முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2011
23:53

மும்பை: சென்ற 2010-11ம் நிதியாண்டு, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், @மாட்டார் வாகனத் துறை 74.4 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பொறியியல் துறையின் வருவாய் வளர்ச்சி 61.4 சதவீதமாக இருந்தது. குளிர்பானங்கள், பழரசங்கள் துறை, வருவாய் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இத்துறையின் வருவாய் 40.6 சதவீதமாக உள்ளது.ரியல் எஸ்@டட் துறையின் வருவாய் வளர்ச்சி 39.1 சதவீதமாக உள்ளது. அடுத்த இடங்களில் கட்டுமானத்துறை (35.5 சதவீதம்), உ@லாகம் (28 சதவீதம்), வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (23.9 சதவீதம்) இடம் பெற்றுள்ளன. சரக்கு @பாக்குவரத்து துறையின் வருவாய் வளர்ச்சி 21.6 சதவீதமாகவும், நுகர் பொருள் துறையின் வருவாய் வளர்ச்சி 19.1 சதவீதமாகவும் உள்ளன.தகவல் தொழில்நுட்பத்துறையின் வருவாய் 16.1 சதவீதம் உயர்ந்துள்ளது. மின்சாரம் (6 சதவீதம்),மருந்து (5.1 சதவீதம்), எரிசக்தி (3.5 சதவீதம்), சிமென்ட் (2.1 சதவீதம்), வங்கி (1.1 சதவீதம்) ஆகியவை அடுத்த, அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. இந்த ஆய்வில், தொலைத் தொடர்புத் துறையின் வருவாய், எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)