கல்விக் கடன் வட்டி : உயர்த்தியது ஐடிபிஐ வங்கிகல்விக் கடன் வட்டி : உயர்த்தியது ஐடிபிஐ வங்கி ... இத்தாலிய நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது கீதாஞ்சலி இத்தாலிய நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது கீதாஞ்சலி ...
ஆப்ரிக்காவில் சேவைகளை விரிவுபடுத்துகிறது காம்வைவா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
14:25

குர்கான் : மொபைல்போன் மதிப்பு கூட்டு சேவைகள் வழங்குவதில், நாட்டின் முன்னணி மற்றும் மிகப்பெரிய நிறுவனமான காம்வைவா நிறுவனம், ஆப்ரிக்காவில் சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த காம்வைவா நிறுவனத்தின் (ஹெச்ஆர் பிரிவு) துணை தலைவர் சந்தீப் பட்டாச்சார்யா கூறியதாவது, தங்கள் நிறவனம் கிழக்கு ஆப்ரிக்காவின் சேவைக்காக, 35 தொழில்நுட்ப கலைஞர்களை பணயமர்த்தி உள்ளதாகவும், ஆப்ரிக்காவில் மேலும் சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, புதிதாக 200 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். சர்வசேத அளவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவன‌ங்கள் தங்களின் சேவையை பனயபடுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)