பி.எஸ்.என்.எல்., இணைப்பில் 'ஒய் மேக்ஸ்' தொழில் நுட்பம்பி.எஸ்.என்.எல்., இணைப்பில் 'ஒய் மேக்ஸ்' தொழில் நுட்பம் ... வோக்ஸ்வாகன் விற்பனை மே மாதத்தில் 244 சதவீதம் அதிகரிப்பு வோக்ஸ்வாகன் விற்பனை மே மாதத்தில் 244 சதவீதம் அதிகரிப்பு ...
உணவுப்பணவீக்கம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2011
13:12

புதுடில்லி : உணவுப்பொருட்கள், பால், வெங்காயம் மற்றும் புரதம் சார்ந்த உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, உணவுப்பணவீக்கம் இரண்டரை மாத கால அளவில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஜூன் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப்பணவீ்ககம் 9.13 சதவீதமாக பதிவாகி உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், இது 8.96 சதவீதமாக இருந்தது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப்பணவீக்கம் 9.18 சதவீதம் என்ற அளடில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)