ட்ரூகார்டு இஞ்ஜின் ஆயில் : எஸ்கார்ட்ஸ் அறிமுகம்ட்ரூகார்டு இஞ்ஜின் ஆயில் : எஸ்கார்ட்ஸ் அறிமுகம் ... சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ...
‌வோக்ஸ்வாகன் விற்பனை 166 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2011
15:13

புதுடில்லி : வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம், ஜூன் மாதத்தில் விற்பனை 166 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில், 5,397 கார்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில், இது 2,032 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது, மொத்தம் விற்பனையான 5,397 கார்களில், போலோ மற்றும் வென்டோ கார்களின் எண்ணிக்கை 5,136 என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பஷாட் கார்கள் 197 என்ற அளவில் விற்பனையாகி உள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த வோக்ஸ்வாகன் இந்தியா (பயணிகள் கார்கள் பிரிவு) இயக்குனர் நீரஜ் கார்க் கூறியதாவது, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்த போதிலும், எங்கள் நிறுவன விற்பனை அதிகரித்துள்ளது, மக்களிடையே தங்கள் நிறுவனத்திற்கு உள்ள நன்மதிப்பை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)