பீ.எஸ்.இ 'சென்செக்ஸ்' மேலும் 66 புள்ளிகள் வீழ்ச்சிபீ.எஸ்.இ 'சென்செக்ஸ்' மேலும் 66 புள்ளிகள் வீழ்ச்சி ... ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை ...
கச்சா எண்ணெய் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2011
09:30

சிங்கப்பூர் : அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைந்தது மற்றும் கடன் சுமையில் தவித்த கிரீஸ் நாட்டுடன் ஐரோப்பிய தலைவர்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. நியூயார்க்கின் செப்டம்பர் மாத முக்கிய டெலிவரி கணக்கீட்டின்படி கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 28 சதவீதம் அதிகரித்து 99.41 அமெரிக்க டாலர்களாக உள்ளது. பிரென்ட் நார்த் ஸீ பகுதியில் செப்டம்பர் மாத டெலிவரி கணக்கீட்டின்படி கச்சா எண்ணெய் விலை 23 சதவீதம் அதிகரித்து 117.74 டாலர்களாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)