பசுமை ‌எரிவாயு திட்டத்தில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புபசுமை ‌எரிவாயு திட்டத்தில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்பு ... நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்கிறது ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமி நாடு முழுவதும் 100 பள்ளிகளை அமைக்கிறது ஸ்ரீ காஞ்சி சங்கர யுனிவர்சல் அகாடமி ...
வெங்காய உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
15:42

புதுடில்லி: இந்தாண்டு நாட்டின் வெங்காய உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பெருமளவு வெங்காயத்தை உற்பத்தி மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவற்றில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்தளவு பெய்யவில்லை. இதன் காரணமாக வெங்காய உற்பத்தியில் 20 முதல் 30 சதவீத சரிவு இருக்கும் என்று தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார். கடந்தாண்டு இந்தியா 14 மில்லியன் டன் வெங்காயத்தை உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)