நெய்தல் அங்காடிகளில் ஒரு டன் மீன் விற்பனைநெய்தல் அங்காடிகளில் ஒரு டன் மீன் விற்பனை ... மத்திய பாதுகாப்பு படையில் 14,000 காலி பணியிடங்கள் : அந்தோணி மத்திய பாதுகாப்பு படையில் 14,000 காலி பணியிடங்கள் : அந்தோணி ...
விமான கட்டணத்தை உயர்த்த ஜெட் ஏர்வேஸ் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
13:37

மும்பை : தனியார் துறை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது உள்நாட்டு விமான கட்டணத்தை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக குறைந்த செலவிலான சர்வதேச விமானங்களை அதிகளவில் அறிமுகம் செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனது குறைந்த கட்டணத்திலான சேவைக்கு ஜெட் கொனெக்ட் மற்றும் ஜெட்லைட் என பெயரிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 19வது வருட பொதுக் கூட்டத்தில் பேசிய நிறுவன தலைமை அலுவலர் சுதீர் ராகவன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)