ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் மாருதி சுசுகி ஏற்றுமதி சரிவுஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் மாருதி சுசுகி ஏற்றுமதி சரிவு ... வெயிலா.. மழையா... தேடுங்கள் கூகுளில்... வெயிலா.. மழையா... தேடுங்கள் கூகுளில்... ...
நாட்டின் பொறியியல் துறை ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2011
15:29

புதுடில்லி: ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேவை அதிகரித்ததையடுத்து, நாட்டின் பொறியியல் துறை ஏற்றுமதி187 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 2.88 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, இந்தாண்டு ஜூலையில் 187 சதவீதம் உயர்ந்து 8.2 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளதாக இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரொமோஷன் கவுனசில் தெரிவித்துள்ளது. பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேவை அதிகரித்திருப்பதன் காரணமாக இந்த ஏற்றுமதி உயர்வு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இதன் தேவை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)