வர்த்தகம் » பொது
அத்யாவசிய மருந்துகள் விலை குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 நவ2011
10:38

திருவனந்தபுரம் : கேரள மாநில அரசின், மருந்துகள் விநியோக நிறுவனம் அத்யாவசிய மருந்துகளின் விலையைகுறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அங்கீகாரம் பெற்ற மருந்துகடைகளுக்கு இந்நிறுவனம் அதிக அளவில் விற்பனையாகும் 2000 வகையான மருந்துகளின் விலையை 25 முதல் 30 சதவீதம் வரை குறைத்து வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் இதய, சிறுநீரக மற்றும் நரம்பு மண்டல நோய்களின் மருந்துகளும் அடங்கும். சர்க்கரை நோய்க்கான மருந்தின் சந்தை மதிப்பைவிட மூன்றுமடங்கு குறைந்த விலையில் மருந்து வழங்கவும் அரசின் மருந்துகள் விநியோக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 250 மருந்துகடைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்க ரூ. 200 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 13,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 13,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 13,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது நவம்பர் 13,2011
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!