இந்திய எரிசக்தி துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உலகவங்கி திட்டம்இந்திய எரிசக்தி துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உலகவங்கி ... ... குறு, சிறு தொழில்களுக்கு தமிழக அரசு வட்டி மானியம் வழங்குமா?:தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு குறு, சிறு தொழில்களுக்கு தமிழக அரசு வட்டி மானியம் வழங்குமா?:தொழில் ... ...
தங்கத்தால் 2 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2011
16:59

புதுடில்லி : தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய அரசிற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,00,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐஎம்எஃப் இடம் இருந்து 200 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப்., இடம் இருந்து இந்தியா ரூ.30,000 கோடிக்கு தங்கம் வாங்கியது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,000 ஆக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் 557.7 டன் தங்கம் உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 2009ம் ஐ.எம்.எஃப்., யிடம் இருந்து மத்திய வங்கி 200 டன் தங்கம் வாங்குவதற்கு முன் ரூ.50,718 மதிப்பிலான தங்கம் வைப்பு இருந்தது. தற்போது உள்நாட்டு சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.29,000 ஆக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,60,000 கோடியாகும். 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி கணக்கீட்டிபடி மத்திய வங்கியிடம் உள்ள தங்கத்தின் விலை ரூ.1,31,442 கோடியாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)