கார்த்திகை விரதம்: மீன் விற்பனையில் சரிவுகார்த்திகை விரதம்: மீன் விற்பனையில் சரிவு ... செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர்கள் பட்டியலில் ஹசாரே முதலிடம்:யாஹூ இந்தியா செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர்கள் பட்டியலில் ஹசாரே முதலிடம்:யாஹூ ... ...
அடுத்த ஆண்டில் ரூ.100 கோடியை முதலீடு செய்கிறது வீடியோகான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2011
15:08

புதுடில்லி : எல்.ஜி., மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு எதிராக தனது வலிமையை அதிகப்படுத்தவும், உள்நாட்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரூ.100 கோடியை வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. அடுத்த ஆண்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முதலீட்டை செய்ய உள்ளதாக வீடியோகான் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ரூ. 50 முதல் 60 கோடி ரூபாயை மட்டுமே முதலீடு செய்து வருவதாகவும், அடுத்த ஆண்டு பெரும்பாலான தயாரிப்புக்களின் தரத்தை உயர்த்துவதற்காக கூடுதலாக 10 சதவீதம் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும் வீடியோகான் நிறுவன இயக்குனர் அனிருத் தத் தெரிவித்துள்ளார். புதிய வகை வாஷிங் மிஷின், எல்.இ.டி., டிவி உள்ளிட்டவைகளுடன் அதிகளவிலான ஸ்மார்ட் டிவி வகைகளையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வீடியோகான் நிறுவனம் குஜராத், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. அதேசமயம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வீடியோகான் திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)