சிறிதளவு உயர்ந்தது தங்கம் விலைசிறிதளவு உயர்ந்தது தங்கம் விலை ... பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
2011ல் உலக காபி ஏற்றுமதி 41% உயரும் என எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2011
15:37

புதுடில்லி : 2011ம் ஆண்டில் உலக அளவில் காபி ஏற்றுமதி 41 சதவீதம் அதிகரித்து 23.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச காபி கழகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 102.4 மில்லியன் பேக்கள் அளவிற்கு காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு 16.7 பில்லியன் டாலர் அளவிற்கே காபி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு அடுத்தப்படியாக அதிகளவில் வர்த்தகமாகும் பொருள் காபி ஆகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 23,2011
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)