வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நானா ஸ்டார்டர் மோட்டாரை மாற்றி அமைக்கிறது டாடா மோட்டார்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 டிச2011
14:41
மும்பை : டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பழைய நானோ கார் மாடல்களின் ஸ்டார்டர் மோட்டார்களை மாற்றி நவம்பர் மாதத்தில் அறிமுகம் செயண்த 2012 எடிசன் மோட்டார்களை பொருத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்டார்டர் மோட்டார்கள், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எவ்வித செலவும் இன்றி மாற்றி தரப்பட உள்ளது. இந்த ஸ்டார்டர் மோட்டார், எலக்ட்ரிக் மோட்டாராக உள்ளதால் கார் என்ஜின்களை தனது சொந்த ஆற்றலால் இயக்கும் தன்மை கொண்டதாகும். சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியின்படி தற்போது வரை ரூ.1.1 பில்லியன் மதிப்பிலான 145,000 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!