தங்கம் இறக்குமதி 6,500 கோடி டாலராக உயரும்தங்கம் இறக்குமதி 6,500 கோடி டாலராக உயரும் ... ரூ.400 கோடியில் தரமான மின்சாரம் வழங்கும் திட்டம் : அடுத்த மாதம் அமல் ரூ.400 கோடியில் தரமான மின்சாரம் வழங்கும் திட்டம் : அடுத்த மாதம் அமல் ...
மொபைல் போன் விற்பனை 16.60 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2012
01:57

புதுடில்லி:இந்தியாவில், சென்ற 2011ம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், 16 கோடியே, 60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன என, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச மொபைல் போன் சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், விற்பனையான மொத்த மொபைல் போனில், 1 கோடியே, 44 லட்சம் சாதாரண வகை களாகும். 10 லட்சத்து, 70 ஆயிரம் ஸ்மார்ட் போன்களாகும்.
இந்தியாவின், மொபைல் போன் சந்தையில், நோக்கியா நிறுவனம், 30.7 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, சாம்சங் மற்றும் மைக்ரோமாக்ஸ் நிறுவனங்கள் முறையே, 14.9 சதவீத மற்றும் 5 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.நோக்கியா நிறுவனம், சாதாரண மொபைல் @பான் Œந்தையில், 30.2 Œதவீத பங்களிப்பையும், ஸ்மார்ட் @பான் Œந்தையில், 38.4 Œதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், தோராயமாக, 1 கோடி ஸ்மார்ட் @பான்கள் விற்பனையாகி உள்ளன. இதில், பிளாக்பெரி மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பங்களிப்பு முறையே, 27.5 சதவீதம் மற்றும் 15.5 சதவீதம் என்றளவில் உள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், 1 கோடியே, 55 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. இதில், 1 கோடியே, 44 லட்சம் சாதாரண வகையாகும். மீதமுள்ள, 10 லட்சம் ஸ்மார்ட் போன் வகைகளாகும். இதே மாதத்தில், இரட்டை சிம் கார்டு கொண்ட மொபைல் போன் சாதனங்களின் விற்பனை பங்களிப்பு, 54 சதவீதமாக உள்ளது.
சென்ற ஆண்டின், 11 மாத காலத்தில், 3ஜி தொழில்நுட்பத்திலான மொபைல் போன்கள் விற்பனை, 1 கோடியே, 55 லட்சமாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், 26 நிறுவனங்கள், 224 வகையான, 3 ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளன என, ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)