வர்த்தகம் » பொது
தங்கம் விலை சிறிது குறைந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 மார்2012
12:03
சென்னை : தங்கத்தின் விலை 8ம் தேதி சவரனுக்கு ரூ.192 கூடியிருந்த நிலையில், இன்று 9ம் தேதி காலையில் சவரனுக்கு ரூ.32 குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் மேலும் ரூ.48 குறைந்தது. மாலை வர்த்தக நேர முடிவுப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 22காரட் ரூ.2619க்கும், சவரனுக்கு ரூ.20,952க்கும், 24காரட் தங்கத்தின் விலை ரூ.28,015க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.62.50க்கும், பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.58,370க்கும் விற்கப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 09,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 09,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 09,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 09,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!