தனிநபர் வருமான வரி விலக்கு: பிரணாப்தனிநபர் வருமான வரி விலக்கு: பிரணாப் ... டைட்டன் ஐ ப்ளஸ் புதிய விற்பனை மையம் திறப்பு டைட்டன் ஐ ப்ளஸ் புதிய விற்பனை மையம் திறப்பு ...
தங்கம், சிகரெட் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
13:56

புதுடில்லி : 2012-2013ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,  வருடாந்திர மருத்துவ சேவைக்காக ரூ. 5 ஆயிரம் வரைக்கும் வரி விலக்கு, பங்குகளை வாங்கும் மற்றும் விற்பனை செய்வதற்கான வரி குறைப்பு, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் குறித்து முறையான பதிவு அவசியம் என்று பிரணாப் கூறினார். மேலும், புதுடில்லி : பள்ளி கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சினிமா, உள்ளாட்சி, அரசுத்துறை, பள்ளி, கல்லூரி, தொழிற்கல்வி, சாலை, நீர்வழி மற்றும் பொதுப்போக்குவரத்து, வேளாண்துறை, கால்நடைத்துறை, சேவை நிறுவனங்கள் வழங்கும் மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட 17 சேவைகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பீடி மற்றும் சிகரெட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதன் விளைவாக அதன் விலைகள் அதிகரிக்கின்றன. சொகுசு கார்களுக்கான சுங்கவரி 24 சதவீதமாக அதிகரிப்பு, எல். இ,. டி . விளக்குகளுக்கான வரி குறைப்பு, தங்கம், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களுக்கான வரி 30 சதவீதம் அதிகரிப்பு என்று பிரணாப் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)