விமான போக்குவரத்தில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்:இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சர்வதேச விருதுவிமான போக்குவரத்தில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்:இந்திய விமான நிலைய ... ... மத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவு மத்திய பட்ஜெட்டால் பங்குச் சந்தையில் கடும் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டுகாட்டியை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2012
14:29

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் பைக் தயாரிப்பில் உலக அளவில் முன்னனி நிறுவனமாக இருக்கிறது. இதன் வளர்ச்சியை எட்டுவதற்கு அதிகப்படியான நிதி ஆதார தேவையை கருத்தில்க்கொண்டு டுகாட்டியை நிறுவனத்தை விற்பனை செய்வதாக அதன் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.இதனை அறிந்த பல நிறுவனங்கள் டுகாட்டியை வாங்குவதற்கு போட்டி போடுகின்றன. பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களும் டுகாட்டியை வாங்கும் முயற்யில் இறங்கியுள்ளன. இந்தியாவின் மஹிந்திரா மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனங்கள் டுகாட்டியை வாங்குவதற்கு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை மஹிந்திரா மறுத்துவிட்டது. ஆனால், ஹீரோ முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், வோக்ஸ்வேகன் கீழ் செயல்படும் ஆடி சொகுசு கார் நிறுவனமும் டுகாட்டியை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூவுக்கு போட்டியாக வோக்ஸ்வேகன் தனது ஆடி பிராண்டு மூலமாக டுகாட்டியை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)