நகைக்கடைகள் உடனடியாக திறப்பு: போராட்டம் வாபஸ்நகைக்கடைகள் உடனடியாக திறப்பு: போராட்டம் வாபஸ் ... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உயர்வு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புது ஐ20 கார் வந்தாச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2012
15:48

தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் ஏற்கனவே ஐ20 காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் சில மேம்பாட்டு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜெனிவாவில் நடந்த கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ஐ20 கார் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 12 வேரியன்ட்களில் இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், டீஸல் காரில் 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீஸல் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிரான்ஸ்மிஷன் என இரண்டு வசதிகளிலும் கிடைக்கும். இந்த காரின் விலை ரூ.4.73 லட்சத்தில் துவங்கி ரூ.7.67 லட்சம் வரை உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 06,2012
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)