வஞ்சிரம்‌ மீன் விலை உயர்வுவஞ்சிரம்‌ மீன் விலை உயர்வு ... இந்தியாவின் பொருளாதாரம் 8சதவீதமாக உயரும் - அலுவாலியா இந்தியாவின் பொருளாதாரம் 8சதவீதமாக உயரும் - அலுவாலியா ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஐபேட்-2யை தொடர்ந்து நியூ ஐபேட் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
14:13

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 டேப்லட்டை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் நியூ ஐபேட் டேப்லட் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. நியூ ஐபேட் அறிமுகமாவதற்கு முன்னரே வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனம் நியூ ஐபேட் டேப்லட். இது. அதிலும் இந்த நியூ ஐபேட்டில் 6 வித மாடல்கள் உள்ளன.இதில் வைபை தொழில் நுட்பம் கொண்ட 16 ஜிபி மாடல் ரூ.30, 500 க்கும், அடுத்ததாக 32ஜிபி மாடல் ரூ.36,500 க்கும் கிடைக்கிறது. நியூ ஐபேடில் 64 ஜிபி மெமரியை வழங்கும் மாடலும் உள்ளது. இந்த மாடல் ரூ.42,500 விலை கொண்டதாக இருக்கும்.வைபை தொழில் நுட்பத்துடன், 4ஜி நெட்வொர்க தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்யும் நியூ ஐபேடில் 3 வகை உள்ளது. அதாவது இதில் 16 ஜிபி மாடலை ரூ.38,900 விலையிலும், 32 ஜிபி மாடலை ரூ.44,900 விலையிலும், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலை ரூ.50,900 விலையிலும் பெறலாம். டேப்லட்டில் 64 ஜிபி வரை கொண்ட மெமரியினை வழங்கும் இந்த புதிய நியூ ஐபேட் உண்மையில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்டது தான். ஆனால் இதில் புதுமையான தொழில் நுட்பமாக ரெட்டினா திரையின் மூலம் 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.இந்தியாவில் மட்டும் அல்லாது தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், லித்துவேனியா, தாய்லாந்து உள்ளி்ட்டு 8 நாடுகளில் வெளியாக உள்ளது. இந்த ஆப்பிள் நியூ ஐபேட் ரூ.24,500 ஆரம்ப விலையை கொண்டது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)