வரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுவரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ... தனிஷ்க் நிறுவனம் "கோல்டு எக்ஸ்சேஞ்ச்' திட்டம் தனிஷ்க் நிறுவனம் "கோல்டு எக்ஸ்சேஞ்ச்' திட்டம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
டிஸ்கவர் 125 பைக் பஜாஜ் ஆட்டோ ரிலீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2012
16:09

இந்தியாவில், இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஏற்கனவே, டிஸ்கவர் பைக் பிரிவில், 100 சிசி, 125 சிசி மற்றும் 150 சிசி பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், டிஸ்கவர் 125 எஸ்டி என்ற பைக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், ரூ.55,000 வரை இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைக்கில், டிடிஎஸ்- ஐ டூவின் ஸ்பார்க் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. மேலும், அதிர்வுகளை தாங்கும் வகையில், விசேஷ பிரேம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மோனோஷாக் நிட்ரோக்ஸ் சஸ்பென்ஷன் வசதியுடன் உருவாகியுள்ளது. டிஸ்க் பிரேக்குகள், இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)