பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும்பருத்தி சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறையும் ... தேவை குறைந்ததால் மிளகாய் வற்றல் விலை சரிவு தேவை குறைந்ததால் மிளகாய் வற்றல் விலை சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹூண்டாய் நிறுவனம் கார் விற்பனை வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:52

சென்னை: சென்ற மே மாதத்தில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை, 55 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 16.6 சதவீதம் (47 ஆயிரத்து 762 கார்கள்) அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனம், உள்நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை, 2.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 31 ஆயிரத்து 123 லிருந்து, 32 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி 42.2 சதவீதம் உயர்ந்து, 16 ஆயிரத்து 639 என்ற எண்ணிக்கையிலிருந்து, 23 ஆயிரத்து 660 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
 

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)