விமான எரிபொருள் விலை  1.7 சதவீதம் அதிகரிப்பு விமான எரிபொருள் விலை 1.7 சதவீதம் அதிகரிப்பு ... சூடு பிடிக்கும் குடை, "ரெயின் கோட்' விற்பனை சூடு பிடிக்கும் குடை, "ரெயின் கோட்' விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கேஸ்ட்ரால் இந்தியா இலவச பங்குகள் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
23:50

மும்பை: கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, அவர்கள் வைத்துள்ள ஒரு பழைய பங்கிற்கு, ஒரு புதிய என்ற விகிதத்தில் இலவச பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு இதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இது தவிர, இந்நிறுவனம், 70 சதவீத இடைக்கால டிவிடெண்டு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்புள்ள இதன் பங்கு ஒன்றுக்கு, 7 ரூபாய் டிவிடெண்டு வழங்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)