பிஎம்டபிள்யுவின் விளம்பர தூதராகிறார் சச்சின்பிஎம்டபிள்யுவின் விளம்பர தூதராகிறார் சச்சின் ... இந்துஸ்தான் யூனிலீவர்லாபம் ரூ.1,331 கோடி இந்துஸ்தான் யூனிலீவர்லாபம் ரூ.1,331 கோடி ...
விப்ரோ நிறுவனம்லாபம் ரூ.1,580 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2012
23:26

நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில், 1,580 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டு, இதே காலாண்டில், 1,335 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 18.37 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 24.37 சதவீதம் உயர்ந்து, 8,538 கோடியிலிருந்து, 10,620 கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், 37 வாடிக்கையாளர்கள் புதிதாக இந்நிறுவனத்தில் இணைந்துள்ளனர். மேலும்,தகவல் தொழில்நுட்ப பிரிவில், 2,632 பேர் புதிதாக சேர்ந்ததையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,38,552 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)